வெள்ளி, 14 மார்ச் 2025
ஒட்டுமொத்த சமூக அமைப்பிலிருந்து பெண்கள் தவிர்க்க முடியாத முக்கிய பங்காளர்களாக இருப்பதோடு, அந்த சமூக அமைப்பின் படைப்பாற்றல் கலைஞர்களும் பெண்கள் தான் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சபாநாயகர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை…