புதன், 26 மார்ச் 2025
குத்துச்சண்டை ஜாம்பவனான ஜார்ஜ் ஃபோர்மேன் அமெரிக்காவை சேர்ந்தவர்.இவர் 1968இல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்.21 வருட இடைவெளியில் இரண்டு முறை உலக பளுதூக்கல் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.இதன்மூலம், வரலாற்றில் இரண்டாவது முறையாக 45 வயதில் மிக வயதான சாம்பியனானார்.1997ஆம் ஆண்டு அவர் விளையாட்டிலிருந்து…