சிகிரியாவிற்கு ஜெர்மனியில் விருது : உலகை அதிசயிக்க வைத்த இலங்கையின் பொக்கிசம்

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்ற ஐடிபி 2025 இல் இலங்கையின் சிகிரியாவிற்கு பசுமை இலக்கு வெண்கல விருது வழங்கப்பட்டது.இயற்கை பாதுகாப்பு, பாரம்பரிய பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, எரிசக்தி திறன் மற்றும் காலநிலை நடவடிக்கை ஆகியவற்றில் சிகிரியாவின் சிறப்பை எடுத்துக்காட்டி இந்த…

Advertisement