வெள்ளி, 14 மார்ச் 2025
கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் அதிகரித்து வரும் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன,கனடாவின் இறையாண்மைக்கு மரியாதை இருக்கும் வரை, ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் புதுப்பிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தத்…