வெள்ளி, 5 டிசம்பர் 2025
ரஷ்யாவும் உக்ரைனும் போர் நிறுத்தம் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்குமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இடம்பெற்ற இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.இரு தரப்பினருக்கும்…

