கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பிணை

இஸ்லாம் மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பிணை வழங்கி உத்தரவிடப்பட்டது.கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ஆட்சேபித்து அவரின் சட்டத்தரணிகளால்…

Advertisement