வெள்ளி, 5 டிசம்பர் 2025
210 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த வர்த்தகர்கள் இருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் வாகன உதிரி…

