வெள்ளி, 5 டிசம்பர் 2025
அண்மையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் தமது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து இசைஞானி இளையராஜா குறித்த படத் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சட்டக் கடிதம் அனுப்பியுள்ளார்.குறித்த கடிதத்தில் இந்திய மதிப்பில் 5 கோடி ரூபா…

