சூனியக்காரி ஞானாக்காவிற்கும் அரசாங்கத்தால் 280 மில்லியன் ரூபா நட்டஈடு

கோட்டா கோ கம போராட்ட காலப்பகுதியில் சூனியக்காரி ஞானாக்கா தொடர்பில் பரவலாக பேசப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கான மந்திர தந்திரங்களை புரியும் மாய வித்தைக்காரி ஞானாக்கா என சமூக வலைதளவாசிகள் கிசுகிசுத்தனர்.இந்த பின்னணியில் அரகலய போராட்டம் வலுபெற்றபோது ஆட்சியாளர்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.இதன்போது…

Advertisement