அரசாங்கத்திற்கு மில்லியன் கணக்கில் நட்டத்தை ஏற்படுத்திய சாமர சம்பத் மீண்டும் விளக்கமறியல்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பதுளை நீதவான் நுஜித் டி சில்வா இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.மூன்று ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Advertisement