புதன், 26 மார்ச் 2025
முன்னைய அரசாங்கங்களின் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்தார்.குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி…