நிரந்தர கிராம சேவை அதிகாரியை நியமிக்கக் கோரி மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்.

நோர்வூட் பிரதேச செயலகத்தால் நிர்வகிக்கப்படும் மஸ்கெலியா பிரவுன்லோ 320/N கிராம சேவைப் பிரிவில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள், நிரந்தர கிராம சேவை அதிகாரியை நியமிக்கக் கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.நான்கு ஆண்டுகளாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர், வாரத்திற்கு ஒரு…

Advertisement