GovPay போக்குவரத்து அபராதங்கள்: வருவாய் இழப்பை சந்தித்துள்ள தபால் திணைக்களங்கள்.

போக்குவரத்து அபராதங்களுக்கான GovPay மூலம் செலுத்தும் முறைமையை அறிமுகப்படுத்தியதால் இலங்கையின் தபால் திணைக்களம் கணிசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.புதிய டிஜிட்டல் சேவையானது அஞ்சல் துறையால் அத்தகைய கட்டணங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நீக்கியுள்ளது என தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.தபால் அலுவலக…

Advertisement