அவசரகால மருந்து இறக்குமதியில் போலி ஆவணங்கள் : கோப் குழுவில் வெளியாகிய தகவல்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அவசர கொள்முதல் முறையின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான போலி ஆவணங்கள் குறித்து, கோப் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.மருந்துகளைப் பதிவு செய்யாததால் பல போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின்…

Advertisement