வியாழன், 1 மே 2025
2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகளின் 06 ஆம் வகுப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.விண்ணப்பங்கள்…