வியாழன், 13 மார்ச் 2025
கம்பஹா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள் உட்பட அரச நிறுவன வளாகங்களில் 1,000 தென்னங்கன்றுகளை நடும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் அதிகபட்ச நில பயன்பாட்டை உறுதி செய்வதற்கும், எதிர்காலத் தேங்காய் நுகர்வை பூர்த்தி செய்வதற்கு பங்களிப்பு செய்வதற்கும்,…