GSP+ தொடர்பில் சாதகமான மதிப்பாய்வு

GSP+ மீளாய்வை சாதகமாகப் பார்ப்பதாகக் ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லி தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று (30) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது சார்லஸ்…

Advertisement