குவாத்தமாலாவில் எரிமலை வெடிப்பு -நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

மெக்ஸிக்கோவின் தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் உள்ள எரிமலையொன்றில் எரிமலை வெடிப்பு இடம்பெற்றுள்ளது.குறித்த எரிமலை குவாத்தமாலாவின் தலைநகரில் இருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 2300 அடி (3763 மீட்டர்) உயரமுள்ள இயங்கு நிலையிலுள்ள ஒன்றாகும்.இது கடைசியாக…

Advertisement