மட்டக்களப்பு வவுணதீவில் துப்பாக்கிசூடு – ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடாவில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.இருவருக்கு இடையே நடைபெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் அது துப்பாக்கிச்சூடாக மாறியுள்ளது.கன்னங்குடா கண்ணகியம்மன் ஆலய வீதியில் இடம்பெற்ற இந்த சூட்டு சம்பவத்தில் பா.சதீஸ்குமார் என்னும் 36வயதுடைய ஒருவர் காயமடைந்த…

Advertisement