வெள்ளி, 14 மார்ச் 2025
தற்போது, நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குழுக்களுக்கெதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா…