சனி, 29 மார்ச் 2025
பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகினர்.தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ஜி.வி பிரகாஷ்குமார் உள்ளார்.தற்போது படங்களிலும் அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இவர் தனது பாடசாலை தோழியும் பின்னணிப்…