ஹஜ் பெருநாளை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ஜூன் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.ஹஜ் பெருநாள் எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.குறித்த தினங்களுக்குப் பதிலாக எதிர்வரும் 26 ஆம்…

Advertisement