புதன், 16 ஏப்ரல் 2025
ஹாலிஎல பகுதியில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.ஹாலிஎல நகர வங்கிக்கு அருகாமையில் 40 வயது முதல் 45 வயது வரை மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் வடிகானிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.அத்துடன், ஹாலிஎல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 50 முதல் 55…