செவ்வாய், 1 ஏப்ரல் 2025
இஸ்ரேல் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது.மேலும், 5 பணயக் கைதிகளை விடுவிப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.இதற்கமைய இம்முறை சரியாக 50 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.ரமலான் பண்டிகையின் முடிவை குறிக்கும் ஈத்…