சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி தாயும், மகனும் பலி : ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் சோகம்

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.அருகிலுள்ள வீட்டில் பதிக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறினர்.வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டியில் குறித்த…

Advertisement