வெள்ளி, 5 டிசம்பர் 2025
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் கைத்துப்பாக்கி, மகசின் மற்றும் 12 தோட்டாக்களை வைத்திருந்த ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.41 வயதுடைய குறித்த நபர், விமான நிலைய புறப்படு முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டார்.ரத்மலானைச் சேர்ந்த…

