உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து மீண்டும் முதலிடம்.

ஐ. நா. வின் சர்வதேச மகிழ்ச்சி தினத்தைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 13 வது வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை, மக்கள் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதன் மூலம் உலகின் மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப்படுத்துகிறது.பொதுவில் மக்கள் நினைப்பதைவிட அந்நியர்கள் இரு மடங்கு கனிவானவர்கள்…

Advertisement