ஹர்திக் பாண்டியாவிற்கு இந்திய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராதம்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 9ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்…

Advertisement