கனடாவின் புதிய அமைச்சரவையில் ஹரி ஆனந்தசங்கரி.

கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான புதிய…

Advertisement