வெள்ளி, 5 டிசம்பர் 2025
தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து முறையான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார்.இதன்போது, இலங்கையில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள்…

