வெள்ளி, 11 ஏப்ரல் 2025
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.விசா செயலாக்க முறை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக…