ஹட்டனில் பயணித்தக் கொண்டிருந்தபோது பற்றியெரிந்த முச்சக்கர வண்டி.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று தீ விபத்தில் எரிந்து நாசமாகியதாக பொலிசார் தெரிவித்தனர்.முச்சக்கர வண்டியின் ஓட்டுநர், ஹட்டன் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருள் எடுத்துக்கொண்டு, மேலும் இரண்டு பயணிகளுடன் கண்டி…

Advertisement