வெள்ளி, 5 டிசம்பர் 2025
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் கற்பாறைகளுடன் மண் சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து ஒரு வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த மண்சரிவு இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலையில் தற்போது அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகிறது.எவ்வாறாயினும்…

