வெள்ளி, 14 மார்ச் 2025
வைத்தியர்களின் கொடுப்பனவுகளை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, மார்ச் 5 ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், கொடுப்பனவுகள் சார்ந்து உள்ளடக்கியுள்ள விடயங்கள் வைத்திய நிபுணர்களை பாதிப்பதாக அரச…