இரண்டாவது நாளாக தொடரும் பணிப்புறக்கணிப்பு

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களினால் நேற்று நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது.நேற்று காலை 8 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.பதவி உயர்வில் நிலவும் தாமதம் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் காணப்படும்…

Advertisement