வெள்ளி, 5 டிசம்பர் 2025
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.லேடி ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் இளம்பிள்ளைகள் நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா மழையுடனான வானிலையால் ஆபத்தான நுளம்புகளின்…

