யாழ், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற காசநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.

காசநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் சத்தியமூர்த்தி, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் பிரசாத், தொற்று நோயியல் பிரிவினர், வைத்தியர்கள், சுகாதாரத் துறைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என…

Advertisement