திருகோணமலை, கிண்ணியா வைத்தியசாலையில் உளநல சிகிச்சைக்காக புதிய பிரிவு திறந்துவைப்பு.

கிண்ணியா தள வைத்தியசாலையில் உளநல சிகிச்சைக்காக 'ரம்மிய இல்லம்' என்ற பெயரில் பிரிவு ஒன்று இன்று புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்தப் பிரிவு, வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகர் னு. ர். நயன சந்திரதாசவினால் திறந்து வைக்கப்பட்டது.இவ்வாறு உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் 20 தொடக்கம் 22…

Advertisement