நாட்டின் தரமான சுகாதார சேவையின் காரணமாக நோய்கள் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுகாதாரப் பணியாளர்களின் திறமையான மற்றும் தரமான சேவையின் காரணமாக, போலியோ, தட்டம்மை, ரூபெல்லா மற்றும் பிறந்த குழந்தை மஞ்சள் காமாலை போன்ற நோய்களை ஒழிக்க முடிந்ததாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு…

Advertisement