சனி, 29 மார்ச் 2025
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின், மாகாண அபிவிருத்தி நிதியின் கீழ் 10 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட லிந்துல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.இதற்கு முன்னதாக பயன்படுத்திய நுவரெலியா பிராந்திய சுகாதார காரியாலய பிரிவுக்குட்பட்ட…