நீடிக்கும் வெப்பநிலை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக வெப்பமன வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று வெப்பமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் அதிக…

Advertisement