வடக்கில் கொளுத்தும் வெயில் : தீவின் ஏனைய பகுதிகளில் பலத்த மழை

இன்று சில மாகாணங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100…

Advertisement