வெள்ளி, 5 டிசம்பர் 2025
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருப்பவர்களுக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, குறித்த நபர்கள் தங்கள் அடையாளத்தை, உறுதிப்படுத்தாவிட்டால், அவர்களைக் கைது செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தலைக்கவசம் அணிந்திருக்கும் போது சந்தேகத்திற்கிடமான முறையில்…

