திங்கள், 31 மார்ச் 2025
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை ஊசி மூலம் தனது உடம்பில் அதிகமாக ஏற்றிக்கொண்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது இனைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் நீண்ட கலமாக போதைப் பொருளுக்கு…