100 வருடங்களின் பின்னர் எகிப்திய பேரரசனின் கல்லறை ஒன்று கண்டுபிடிப்பு

மிக நீண்ட நாட்களாக ஆராய்ச்சியாளர்களால் தேடப்பட்டுவந்த எகிப்திய மன்னன் இரண்டாம் பார்வோன் துட்மோசின் (Pharaoh Thutmose II ) கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.இவ்வரசனின் மம்மி 1800 களிலேயே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவருடைய கல்லறை இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிரித்தானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பியர்ஸ் லிதர்லேண்டால், எகிப்தில்…

Advertisement