ஆஸ்கர் விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை மைக்கி மேடிசன் பெற்றுள்ளார்

ஷோன் பேக்கர் இயக்கிய "அனோரா" திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருதை இவர் பெற்றுக்கொண்டார்."இது ஒரு கனவு போன்றது" எனத் தெரிவித்த மேடிசன், திரைப்பட நிறுவனமான நியான், அவரது குடும்பத்தினர், நடிகர்கள் மற்றும் பிற பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.Link : https://namathulk.com

Advertisement