வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஹொர்டன் சமவெளி தேசிய பூங்காவில் வன விலங்குகளுக்கு உணவளித்ததன் காரணமாக, தேசிய பூங்கா விதிமுறைகளை மீறியதற்காக தொழிலதிபர் பிரியன் புஷ்பகுமார மீது வனவிலங்கு பாதுகாப்புத் துறை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்துள்ளது.புஷ்பகுமாரா வெளியிட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத்…

