வெள்ளி, 5 டிசம்பர் 2025
பதுளை - பசறை வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள பசறை பிரதேச சபை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் குளோரின் சிலிண்டரில் நேற்று திடீரென கசிவு ஏற்பட்டுள்ளது.இதனால் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அவசரமாக வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.வைத்தியசாலை வளாகத்தில்…

