வெள்ளி, 14 மார்ச் 2025
இதில் மற்றொரு நாயகனாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வருகின்றார்.இத் திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கும் நிலையில் இதன் பாடற்காட்சி ஒன்று மும்பையில் படமாக்க ஒத்திகை பார்க்கப்படும் நிலையில், ஹிருத்திக் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார்.இதில் அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால்…