செம்மணி மனித புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி – நேற்றும் எலும்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரிய வழக்கில் நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் - அறிக்கைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் பொலிஸாருக்கு யாழ்.நீதிவான்…

Advertisement